மசால் தோசை
தேவையான பொருட்கள்
பல்லாரி -1
இஞ்சி -சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 1 (பெரியது )
கருவேப்பில்லை - சிறிது
மல்லிதழை - சிறிது
உருளைக்கிழங்கு - 1(பெரியது வேக வைத்து துண்டுகளாக்கியது )
கடுகு - 1 ஸ்பூன்
கடலை பருப்பு -1 ஸ்பூன்
உளுந்தம்பருப்பு -1 ஸ்பூன்
மஞ்சள் தூள் -1/2 ஸ்பூன்
செய்முறை :
முதலில் வாணலில் எண்ணெய் விட்டு அதில் கடுகு ,கடலை பருப்பு ,உளுத்தம்பருப்பு போட்டு தாளிக்கவும் ..
பின்பு பச்சை மிளகாய் ,சிறிது சிறிதாக நறுக்கிய இஞ்சி ,பூண்டு ,பல்லாரி ,மஞ்சள் தூள் போட்டு வதக்கவும் ,.
வெங்காயம் வதங்கியதும் அதில் சிறிது நீர் விட்டு மூடி வேகவிடவும் .. 1 நிமிடம் கழித்து வேகவைத்து மசித்த உருளை கிழங்கை சேர்க்கவும் மல்லிதழையை தூவி விடவும்
இப்போது மசாலா ரெடி ...
தோசைக்கல்லில் தோசை வார்த்து ,அதில் சிறிது மிளகாய் போடி தூவி எண்ணெய் விட்டு முறுவலாக வேகவிடவு ம்
அதன் நடுவில் மசாலாவை வைத்து ,
இருபுறமும் மூடி எடுக்கவும் ...
இப்போது மசாலா ரெடி ...
தோசைக்கல்லில் தோசை வார்த்து ,அதில் சிறிது மிளகாய் போடி தூவி எண்ணெய் விட்டு முறுவலாக வேகவிடவு ம்
அதன் நடுவில் மசாலாவை வைத்து ,
இருபுறமும் மூடி எடுக்கவும் ...
இப்போது மசால் தோசை ரெடி ....
super.....
பதிலளிநீக்கு