ஞாயிறு, 29 மார்ச், 2015

my clicks 7

இவை எல்லாம் வீட்டு தோட்டத்தில் எதேச்சையாக எடுத்தது .

ஒரு காலை நேரம் இந்த தட்டானின் அருகே சென்று எடுத்தது . சில clicks வரை அசையாமல் அழகாய் போஸ் கொடுத்தது ....
மஞ்சள் வெயில் வீசும் மாலை நேரம் எடுத்தது .....


மழை நின்ற ஒரு மாலை வேளை தென்னை இலைகள் என்னை பார்த்து சிரிக்கும்போது க்ளிக்கியது .....

2 கருத்துகள்:

  1. vinayaka vidya முதல் முதலா வந்து கருத்தை பகிர்ந்து இருக்கீங்க ....மிக்க நன்றி ..தொடர்ந்து வருக

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...