செவ்வாய், 11 நவம்பர், 2014

my clicks 5

இந்த போட்டோக்கள் எல்லாமே ஜன்னல் வழியாக எடுத்தவைதான் ... 
இது  ஒரு மதிய வேளையில் எடுத்த போட்டோ .. 
 இது காலையில் எடுத்தது . எங்கள் வீட்டு பால்கனியில்  இந்த பறவை இருந்ததை பார்த்ததும் ,ஜன்னல் வழியே எடுத்தது ...

இது சாயங்காலம் எடுத்தது .சற்று தூரத்தில் இருந்து எடுத்தது . எனக்காக அழகா போஸ் கொடுத்தது . 

4 கருத்துகள்:


  1. எல்லா போட்டோவும் அழகா இருக்கு.நான் எனது சின்ன வயதில் ஒரு பூனையை 12 ஆண்டுகள் வரை வளர்த்த அனுபவம் உண்டு.நீங்கள் போட்டோ எடுத்த பூனையை பார்க்கும் போது எனக்கு பழைய ஞாபகம் வந்து விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாரதா அக்கா ... உங்கள் வரவுக்கு மிக்க நன்றி ... எனக்கும் வெள்ளை நிற பூனை என்றால் மிக பிடிக்கும் . அதை 12 ஆண்டுகள் வளர்த்து இருக்கீங்களா ? நிச்சயம் அதன் மேல் பாசம் இருக்கத்தானே செய்யும் ..

      நீக்கு
  2. புகைப்படங்கள் அருமை. பறவைகள் உனக்காகத்தான் போஸ் கொடுத்தனவோ...? கண்ணுக்கு குளுமையாக இருக்கு. நன்றி சங்கீதா

    பதிலளிநீக்கு
  3. umaiyal akka ungal varugaikku mikka nandri ...ungal rasanaikkum mikka nandri akka

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...