water drops லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
water drops லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

my clicks 19

 வாழ்வில் சின்ன சின்ன விஷயங்கள் கூட ரசிக்க தெரிந்தால் இனிமையாகும் .சில சிறிய விஷயங்கள் இங்கே இத்தனை அழகை தாங்கி ,உங்கள் கண்களுக்கு விருந்தாக இந்த படங்கள் ....

வாழைப்பூவில் சிதறிக்கிடக்கும் வைர முத்துக்கள் ... zoom செய்து பார்க்கவும் .
மனதை கவர்ந்த மனத்தக்காளி பூக்கள் .....
பூக்கள் மட்டுமா அழகு இலைகள் கூட புது அழகு ....

சனி, 1 அக்டோபர், 2016

my clicks 14

இயற்கையின் அழகை ரசிக்க , சின்ன சின்ன நிகழ்வுகளிலும் ரசிக்கலாம்

ஒரே செடியில் மலர்ந்த இரு வண்ண மலர்கள் .. அத்தனை அழகையும் இந்த சின்னஞ்சிறு பூக்கள் சுமந்து சிரிப்பதை பாருங்கள் ..
மலேசிய பயணத்தில் திடீரென பெய்த மழை துளிகள்  எங்கள் வாகன கண்ணாடியில் இட்ட முத்துக்கோலம்
அமைதியின் மொத்த உருவமாய் இந்த புத்தர் சிலை ...பார்க்கும் நம் மனதையும் சாந்தமாக்கும் ....

திங்கள், 30 மே, 2016

My clicks 12

.கோடை மழையின் கொடையாக இந்த படங்கள் ...இவை அனைத்தும் மொபைலில் எடுத்தவை
மழையில் நனைந்த splender bikeகின் பின் பக்க கைப்பிடி ...


மழையில் உதிர்ந்து மண்ணை முத்தமிட்ட மலர் ...

மழை நீர் இலைகளில் சறுக்கி விளையாடும் காட்சி ...



LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...