water drop லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
water drop லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

my clicks 19

 வாழ்வில் சின்ன சின்ன விஷயங்கள் கூட ரசிக்க தெரிந்தால் இனிமையாகும் .சில சிறிய விஷயங்கள் இங்கே இத்தனை அழகை தாங்கி ,உங்கள் கண்களுக்கு விருந்தாக இந்த படங்கள் ....

வாழைப்பூவில் சிதறிக்கிடக்கும் வைர முத்துக்கள் ... zoom செய்து பார்க்கவும் .
மனதை கவர்ந்த மனத்தக்காளி பூக்கள் .....
பூக்கள் மட்டுமா அழகு இலைகள் கூட புது அழகு ....

சனி, 1 அக்டோபர், 2016

my clicks 14

இயற்கையின் அழகை ரசிக்க , சின்ன சின்ன நிகழ்வுகளிலும் ரசிக்கலாம்

ஒரே செடியில் மலர்ந்த இரு வண்ண மலர்கள் .. அத்தனை அழகையும் இந்த சின்னஞ்சிறு பூக்கள் சுமந்து சிரிப்பதை பாருங்கள் ..
மலேசிய பயணத்தில் திடீரென பெய்த மழை துளிகள்  எங்கள் வாகன கண்ணாடியில் இட்ட முத்துக்கோலம்
அமைதியின் மொத்த உருவமாய் இந்த புத்தர் சிலை ...பார்க்கும் நம் மனதையும் சாந்தமாக்கும் ....

ஞாயிறு, 5 அக்டோபர், 2014

my clicks 3

புத்தம் புது காலை ஒன்றில் இந்த புல் நுனியும் பனித்துளியும் ,கதை பேசும் நேரம் என் கேமரா கண்களில் ,அதை பதித்து விட்டேன் ....
எங்கள் வீட்டு ரோஜா மொட்டு காலை வணக்கம் சொல்லி சிரிக்கும்  இனிய நேரம் click செய்தது .



இந்த சிறு புல்லும் ,வைர கிரீடம் அணிந்து ,நிற்பதை பாருங்கள் .... 

வெள்ளி, 19 செப்டம்பர், 2014

my clicks

சில நேரங்கள்ல நாம ரசிச்ச நொடிகளை போட்டோ எடுத்தால் ,அதை பார்த்து பார்த்து வாழ்நாள் முழுதும் சந்தோசப்படுவோம் . அப்படி நான் ரசித்த , நிமிடங்களை உங்களுடன் புகைப்படங்கள் வாயிலாக பகிர்ந்து கொள்கிறேன் ...

இது விளையாட்டாக எடுத்தது . தண்ணீரில் விளையாட எனக்கு மிகவும் விருப்பம் . தண்ணீர் துளிகளை போட்டோ எடுப்பதும் மிக பிடிக்கும் .அப்படி ஒரு பொழுதில் கிளுக்கியது இது .
துளித்துளி துளி மழையாய் வந்ததே ....என்னை ரசிக்கச் செய்ததே ...அன்று நான் ரசித்த மழையின் சில துளிகள் இதோ உங்களுக்கும் ...

ஒரே ஒரு மழைத்துளியை நெருங்கி , கிளுக்கினேன் ...அதில் ஒரு சிறு துளி என்னையும் வருடி சிலிர்க்கச் செய்தது ...

ஒரு மாலை நேரத்து மழையின் பிரியும் அடையாளம் .


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...