mobile clicks லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
mobile clicks லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 17 ஏப்ரல், 2023

My clicks

ஜோடிப்பனைகளுக்கு வானம் வைத்த வட்ட பொட்டு “நிலா” ❤️🌖🌖

 

 

சனி, 25 மார்ச், 2023

My clic



பிரகதீஸ்வரரை பிரார்திக்க வந்த பகலவன்🥰


 

சனி, 1 அக்டோபர், 2016

my clicks 14

இயற்கையின் அழகை ரசிக்க , சின்ன சின்ன நிகழ்வுகளிலும் ரசிக்கலாம்

ஒரே செடியில் மலர்ந்த இரு வண்ண மலர்கள் .. அத்தனை அழகையும் இந்த சின்னஞ்சிறு பூக்கள் சுமந்து சிரிப்பதை பாருங்கள் ..
மலேசிய பயணத்தில் திடீரென பெய்த மழை துளிகள்  எங்கள் வாகன கண்ணாடியில் இட்ட முத்துக்கோலம்
அமைதியின் மொத்த உருவமாய் இந்த புத்தர் சிலை ...பார்க்கும் நம் மனதையும் சாந்தமாக்கும் ....

சனி, 30 ஜூலை, 2016

My clicks 13

 எங்கள் பயணங்களின் மறக்க இயலா நொடிகளை சுமந்து ,இன்னும் பிரமாண்டமாய் இந்த படங்கள்...
மலேசியா முருகன் கோவில் முகப்பை அலங்கரிக்கும் இந்த முருகன் சிலையின் தத்ரூப அழகு,என் சின்னஞ்சிறு கேமராவிலும் இன்னும்  கம்பீர அழகாய் ... 

சிங்கப்பூரின் Holiday Inn hotel- ன் வரவேற்பரை எல்லா தளங்களும் ஒருங்கே சுமந்து பிரமாண்டமாய்...
சிங்கப்பூர் Giant wheel இரவின் இருளை இந்த வண்ண வண்ண விளக்குகள் இன்னும் அழகாக்கி கம்பீரமாய்...


திங்கள், 30 மே, 2016

My clicks 12

.கோடை மழையின் கொடையாக இந்த படங்கள் ...இவை அனைத்தும் மொபைலில் எடுத்தவை
மழையில் நனைந்த splender bikeகின் பின் பக்க கைப்பிடி ...


மழையில் உதிர்ந்து மண்ணை முத்தமிட்ட மலர் ...

மழை நீர் இலைகளில் சறுக்கி விளையாடும் காட்சி ...



LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...