இன்னும் இதழ் திறக்கா செம்பருத்தி மொட்டு ....
வர்ணங்கள் பூசும் தூரிகைகள் ,வானவில் செய்ய, கூடிக் கதைகள் பேசி களித்திருக்கும் வேளை எடுத்தது ....
இந்த தளத்திற்க்கு வருகை தந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..... உங்கள் வரவு நல்வரவாகட்டும்......





பூக்கள் மட்டுமா அழகு இலைகள் கூட புது அழகு ....

