photography லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
photography லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 14 ஏப்ரல், 2018

my clicks 24

மிகவும் விரும்பி ரசித்த தருணங்களை, இந்த புகைப்படங்கள் வாயிலாக  உங்களுடன் பகிர்கிறேன்.

சிறு வயது முதல் இன்று வரை , ரசித்து ரசித்து பிரமித்துப்போன என்றும் தன் கம்பீர அழகை இழக்காமல் ,பிரமாண்டமாய் நிற்கும் கங்கை கொண்ட சோழபுரத்தின் கோபுர அழகு .....
 இருளை கிழித்து ,தன் மெல்லிய ஓளியை இதமாக பரப்பிச் சிரிக்கும் மெழுகுவர்த்தியின் அழகு ....
 காட்டுமன்னார்கோவில் வீர நாராயண பெருமாள் சன்னதியின் கோபுர அழகு ...

சனி, 4 நவம்பர், 2017

My clicks 21

நான் ரசித்த மனம்  வருடும் நிமிடங்கள் இந்த மயிலிறகும் ,மலர்களும் உங்களுக்காக இங்கே ...
வர்ணங்கள் எல்லாம் சேர்ந்த தூரிகையாய் இந்த மயிலிறகுகள் ......
மழை மாலைப்பொழுதை வரவேற்க இந்த  மலர்களும் ,மொட்டுகளும்  .....

இரட்டை ரோஜாக்கள் இனிப்பாய் மலர்ந்த தருணம் .....

புதன், 4 அக்டோபர், 2017

my clicks 20

மேகங்களை சுமந்த வானங்கள் ...ஒவ்வொரு தருணத்திலும் அத்தனை அழகு ... இங்கே என் பார்வையில் பட்ட வானங்கள் ....
பந்துகளை போல அடுக்கிவைத்த மேகங்கள் ....அதை பிரதிபலிக்கும்  உப்பளங்கள் ... தூத்துகுடி வழியே  பயணத்தின் போது ,எடுத்தது .. 

 அடை மழைக்கு தயாராய் ...... அடர்ந்து கருத்த மேகங்கள் ...
மாலை வேளை ஒன்றில் வானவில் வந்து வாசல் பக்கம் வணக்கம் சொல்லிய தருணம் ....

செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

my clicks 19

 வாழ்வில் சின்ன சின்ன விஷயங்கள் கூட ரசிக்க தெரிந்தால் இனிமையாகும் .சில சிறிய விஷயங்கள் இங்கே இத்தனை அழகை தாங்கி ,உங்கள் கண்களுக்கு விருந்தாக இந்த படங்கள் ....

வாழைப்பூவில் சிதறிக்கிடக்கும் வைர முத்துக்கள் ... zoom செய்து பார்க்கவும் .
மனதை கவர்ந்த மனத்தக்காளி பூக்கள் .....
பூக்கள் மட்டுமா அழகு இலைகள் கூட புது அழகு ....

வியாழன், 10 ஆகஸ்ட், 2017

my clicks 18

கோடை விடுமுறைக்கு கொடைக்கானல் சென்ற போது ,இயற்கையின் கொடையை கண்களால் ரசித்து ,கேமராவில் பதித்து ,இங்கே உங்களின் பார்வைக்கும் பகிர்வதில் மகிழ்கிறேன் ....
மலர் கண்காட்சியில் என் மனம் கொத்திப்போன பூக்கள் ,இதோ உங்களுக்கும் ......


இதன் முழு அழகை ரசிக்க இந்த படத்தை  zoom செய்து பார்க்கவும் .சட்டென பார்க்க அயல்நாட்டின் ஓவியத்தை ஒத்த அழகிது  ...


பூக்களின் அரசி புன்னகை பூக்க ,கண்கவர் நிறத்தில்வீற்றிருக்கும் அழகை பாருங்கள் ...

ஞாயிறு, 21 மே, 2017

My clicks 18

புகைப்படங்கள் நம் வாழ்வின் சில முக்கிய தருணங்களை தாங்கி நிற்கும் ..எனக்கும் இந்த புகைப்படங்கள் அது போலத்தான் சில நெகிழ்வான நிமிடங்கள் சுமந்து இங்கே உங்களுக்காக .....
மஞ்சள் நிற மலரொன்று மனம் வருடிப்போன சமயம் எடுத்தது
எங்கள் வீதி பிள்ளையார் கோவிலின் கம்பீர அழகு...மஞ்சள் நிற மலரொன்று மனம் வருடி போகும் சமயம் எடுத்தது

எங்களோடு சில காலம் வாழ்ந்த
சின்னஞ்சிறு குருவிகளின் நினைவுப்பெட்டகமாய் இந்த நிழல்படம் ...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...