- முந்திரி பழங்கள் அற்புதமான , மணத்தையும் சுவையும் கொண்டது
- ஒரு முந்திரி பழத்தில் 5 ஆரஞ்சு பழத்துக்கு நிகரான சத்துக்கள் இருக்கிறது.
- இதில் உள்ள பீட்டா கரோட்டின், டானின் எனும் ஆன்டி ஆக்சிடெண்டுகள் உடலுக்கு சிறப்பு சேர்க்கக் கூடியது
- சர்க்கரை நோயாளிகளுக்கும், இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு மிகச்சிறப்பான பழம்
- இதயத்திற்கு உகந்த பழம் இந்த முந்திரி பழம்
- கொழுப்பு சத்துக்கள் இல்லாத பழம் எனவே அனைவரும் தாராளமாக சாப்பிடலாம்
- விட்டமின் சி நிறைந்ததால் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த பழம்
- இவ்வளவு சிறப்பு மிகுந்த இந்த பழம் சற்று சூடு என்றும் சொல்லப்படுகிறது
- இந்த பழத்தை அப்படியே சாப்பிட்டால் தொண்டை கரகரப்பாக இருக்கும்.
- அதனால் சிறிதாக வெட்டி உப்பு சேர்த்து ஊறவைத்து சாப்பிடுவதே நல்லது
இந்த தளத்திற்க்கு வருகை தந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..... உங்கள் வரவு நல்வரவாகட்டும்......
லேபிள்கள்
- கோலங்கள் (389)
- கவிதைகள் (107)
- சமையல் (106)
- மெஹந்தி (62)
- side dish (38)
- கைவினைகள் (38)
- my clicks (24)
- ஓவியங்கள் (22)
- ஸ்நாக்ஸ் (15)
- wall painting (13)
- டிபன் (13)
- பொம்மை வேலைப்பாடு (7)
- சிந்தனை துளிகள் (4)
- வீடியோக்கள் (4)
திங்கள், 29 ஏப்ரல், 2024
முத்தான முந்திரி பழங்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....