நெல்லிக்காய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நெல்லிக்காய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 25 ஜனவரி, 2015

உன் மௌனம்....


என் கவலை 
மறைக்க ,
உன் நினைவுகளை 
பொறுக்கி ,
சாயம் பூசுகிறேன் .....

குழப்பங்களின் 
குவியல் மீது 
வாடும் குருவிக்கூட்டின் 
முட்டை போல ,
தினம் தினம் 
உடைந்து போகிறேன் ....

தாயின் கோபம் கண்டு ,
தாயையே கட்டி அழும் ,
மழலை போல 
உன்னையே எண்ணி ,
அழுகிறேன் .....

உன் மௌனம் போல 
என்னைக் கொல்லும் 
ஆயுதம்  வேறில்லை ......

கரம் தந்து 
காக்க கூட 
வேண்டாம் .....
கருணைப் பார்வை 
ஒன்றை வீசிவிடு .....
போதுமெனக்கு 
பொறுமை காப்பேன் .......

திங்கள், 29 செப்டம்பர், 2014

நெல்லிக்காய் ஊறுகாய் /gooseberry pickle/amla pickle/ nellikai oorugai

மிகவும் சுவையான , நாவூற வைக்கும் ஊறுகாய் இது.. இந்த ஊறுகாய் எங்கள் மதிய உணவை மேலும் ருசியாக்கியத்தில் சந்தேகமே இல்லை .


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...